பரபரப்பான சூழலில் கூடியது இலங்கை நாடாளுமன்றம்!

பரபரப்பான சூழலில் கூடியது இலங்கை நாடாளுமன்றம்!

பரபரப்பான சூழலில் இலங்கை நாடாளுமன்ற கூட்டம் தொடங்கியது!

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் சூழ்நிலையில் இலங்கை நாடாளுமன்றம் கூடியது.

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன!