ஆப்கானிஸ்தான் நாட்டில் தாடி இல்லாமல் யாரும் அலுவலகம் வரக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது
ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த சில மாதங்களாக ஆட்சி நடைபெற்று வருவதை அடுத்து பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது
இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அரசு ஊழியர்கள் தாடி இல்லாமல் அலுவலத்திற்கு வரக்கூடாது என தாலிபான்கள் தெரிவித்துள்ளனர்
ஆப்கானிஸ்தான் அரசு ஊழியர்களுக்கு ஆடை கட்டுப்பாடுகளையும் விதித்து தாலிபான் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது