டீ ரூ.12, காபி ரூ.15: சென்னையில் அதிரடி விலையேற்றம்

டீ ரூ.12, காபி ரூ.15: சென்னையில் அதிரடி விலையேற்றம்

சிலிண்டர் மற்றும் பால் விலை உயர்வு காரணமாக சென்னையில் டீ விலை ரூபாய் 12 என்றும் காபி விலை ரூபாய் 15 என்றும் உயர்த்தப்பட்டுள்ளது

இதுகுறித்து தேநீர் உரிமையாளர்கள் சங்கத்தினர் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்

எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை அடுத்து இந்த விலையேற்றம் தவிர்க்க முடியாதது என டீ கடை உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்