கம்ப்யூட்டரை வென்ற சிறுமி..யார் அந்த சிறுமி ???

பள்ளி, கல்லூரி காலங்களில் கையெழுத்துக்கு தனி மதிப்பு உள்ளது. உங்கள் கையெழுத்து அழகாக இருந்தால் வழக்கத்தை விட அதிக மதிப்பெண் கிடைக்கும்

அப்படி உலகிலேயே மிக அழகிய கையெழுத்தை கொண்ட நேபாள திரும்பி பற்றி உங்களுக்கு தெரியுமா?.

நேபாளத்தை சேர்ந்த பிரபல பள்ளியான சைனிக் அவசியா மகா வித்யாலயா பள்ளியில்,பிரக்ரிதி மாலா என்ற 9 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி உலகிலேயே மிக அழகான கையெழுத்து சொந்தக்காரி என்ற பெருமையை அடைந்துள்ளார்.

அவரின் கையெழுத்து மைக்ரோசாஃப்ட் வேர்டை காட்டிலும் அழகாக இருக்கும். கணிப்பொறியிலிருந்து பிரின்ட் எடுத்தது போல், எழுத்துக்கள் நேராகவும் எழுத்துக்களுக்கு இடையேயான இடைவெளி சீராகவும் இருக்கும்.

அவர் தனது கையெழுத்திட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.உலகிலேயே இதுதான் மிகவும் அழகான கையெழுத்தாம்.

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/