ஒரே நாளில் ஏறிய 1000 சென்செக்ஸ் புள்ளிகள் இரண்டு நாளில் இறங்கியது: அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்

ஒரே நாளில் ஏறிய 1000 சென்செக்ஸ் புள்ளிகள் இரண்டு நாளில் இறங்கியது: அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்

நேற்று முன் தினம் சென்செக்ஸ் ஒரே நாளில் 1300 புள்ளிகள் உயர்ந்ததால் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது

இந்த நிலையில் நேற்று பங்குச்சந்தை சென்செக்ஸ் சுமார் 500 புள்ளிகள் சரிந்தது.

இந்த நிலையில் இன்று மீண்டும் சுமார் 575 புள்ளிகள் சென்செக்ஸ் சரிந்துள்ளது.

இன்று சென்செக்ஸ் 59034 புள்ளிகளிலும் தேசிய பங்குச்சந்தை நிப்டி 168 புள்ளிகள் சரிந்து புள்ளிகளிலும் வர்த்தகம் முடிந்துள்ளது.