பங்குச்சந்தை தொடர்ந்து முன்னேற்றம்: முதலீட்டாளர்களுக்கு மீண்டும் நம்பிக்கை

மும்பை பங்குச்சந்தை இன்று மீண்டும் சுமார் 50 புள்ளிகள் சென்செக்ஸ் உயர்ந்தது.

இன்று சென்செக்ஸ் 59,065 என வர்த்தகமாகி வருகிறது

தேசிய பங்குச்சந்தை நிப்டி 18 புள்ளிகள் உயர்ண்டுள்ளது.

இதனையடுத்து நிப்டி 17,654 என வர்த்தகமாகி வருகிறது.