இன்றும் அதிரடியாக உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை: 100 ரூபாயை நெருங்கியது பெட்ரோல் விலை

petrol-price-in-chennai

இன்றும் அதிரடியாக உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை: 100 ரூபாயை நெருங்கியது பெட்ரோல் விலை

இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 75 காசுகள் உயர்ந்து உள்ளது

இன்று சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் விலை ரூ. 108.96 என விற்பனையாகிறது.

இன்று டீசல் விலை ஒரு லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து உள்ளது

இன்று சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.99.04 என விற்பனையாகிறது.