சட்டப்பேரவையில் இன்றைய மானியக்கோரிக்கை விவாதம் என்ன?

சட்டப்பேரவையில் இன்றைய மானியக்கோரிக்கை விவாதம் என்ன?

சட்டப்பேரவையில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது

* கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிடுகின்றனர்