தளபதி விஜய்யோட நியூ இயர் ரெசலூசன் என்ன தெரியுமா?

தளபதி விஜய்யோட நியூ இயர் ரெசலூசன் என்ன தெரியுமா?

பீஸ்ட் விஜய் வேண்டுமா? அல்லது பூவே உனக்காக விஜய் வேண்டுமா? என்பதை நேரம் தான் தீர்மானிக்கும் என்று இயக்குனர் நெல்சனின் பேட்டியில் விஜய் கூறியுள்ளார்.

மேலும் புத்தாண்டு தீர்மானங்கள் நீங்கள் எடுப்பது உண்டா என்ற கேள்விக்கும் விஜய் சிரித்து கொண்டே அதற்கான பதிலை அளித்துள்ளார்.

இந்த பேட்டி சன் டிவியில் ஏப்ரல் 10-ஆம் தேதி ஒளிபரப்பாக உள்ளது என்பதும் தெரிந்ததே .