தளபதி விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் 3 நிமிட ட்ரெய்லர்

தளபதி விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் 3 நிமிட ட்ரெய்லர் சற்று முன் வெளியாகியுள்ளது.

வீரராகவன் என்ற ராணுவ வீரர் கேரக்டரில் விஜய், தீவிரவாதிகளுக்கும் அரசுக்கும் இடையே பேச்சுவார்த்தை நட்த்தும் அரசு அதிகாரி கேரக்டரில் செல்வராகவன் நடித்துள்ளனர்.