வெளியான 4 நாளில் வலிமையிடம் தோற்றதா விஜய் படம் !!

விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் சன் பிச்சர்ஸ் தயாரித்து ஏப்ரல் 13ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் பீஸ்ட்.

தமிழக பாக்ஸ் ஆபிசில் மாபெரும் வசூலை இப்படம் குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற தவறி, தற்போது வசூல் ரீதியாகவும் பின்தங்கிய நிலைக்கு வந்துள்ளது .

வெளிவந்த 4 நாட்கள் கடந்துள்ள நிலையில், பீஸ்ட் திரைப்படம் தமிழகத்தில் மட்டுமே சுமார் ரூ. 75 கோடி வரை வசூல் செய்துள்ளது.

இதற்கு முன் வெளியான அஜித்தின் வலிமை திரைப்படம் நான்கு நாட்களில் தமிழகத்தில் மட்டுமே ரூ. 80 கோடி வசூல் சாதனை செய்தது .

தமிழகத்தில் வலிமை படத்தின் வசூல் சாதனையை முறியடிக்க பீஸ்ட் திரைப்படம் தவறியுள்ளது.

 

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/