விருதுநகர் பாலியல் வழக்கு: 4 பேரிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை!

விருதுநகர் பாலியல் வழக்கு: 4 பேரிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை!

விருதுநகர் பாலியல் வழக்கில் இன்று 5வது நாளாக 4 பேரிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை!

6 நாள் காவலில் எடுக்கப்பட்ட ஹரிஹரன், பிரவீன் உள்ளிட்ட 4 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது!

விருதுநகர் பாலியல் வழக்கின் விசாரணை விரைவில் முடிந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வாய்ப்பு