தென்மாவட்டங்களுக்கு வாராந்திர சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே

தென்மாவட்டங்களுக்கு வாராந்திர சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே

தென்மாவட்டங்களுக்கு ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கம்

தாம்பரம் – நாகர்கோவில் மற்றும் தென்காசி வழியாக நெல்லை – தாம்பரம் ஆகிய இடங்களுக்கு வாரம் ஒரு முறை இயக்கப்படும் – தெற்கு ரயில்வே

தென்மாவட்டங்களுக்கு ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்ற அறிவிப்பால் பொதுமக்கள் மகிழ்ச்சி,