வெண்கலம் வென்று – சாதனை படைத்த பி.வி.சிந்து!!

பிலிப்பைன்சில் ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகிறது.

இதில் பெண்கள் ஒற்றையர் கால்இறுதி ஆட்டத்தில் முன்னாள் உலக சாம்பியன் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அரை இறுதிக்கு முன்னேறியுள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக்: அசத்தும் இந்தியா! பி.வி. சிந்து அரையிறுதிக்கு தகுதி!

இவர் தரவரிசையில் 9வது இடத்தில் உள்ள சீனாவின் ஹீபிங் ஜியோவை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறினார்.

சிந்து யமாகுச்சி

இன்று நடைபெற்ற அரைஇறுதி போட்டியில் பி.வி.சிந்து, உலக சாம்பியனான ஜப்பானின் அகானா யமாகுச்சியை எதிர்கொண்டார்.

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/