இந்திய தபால் துறையில் காலியாக உள்ள 38,926 காலிப்பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் 4,310 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

பணியின் பெயர்: Gramin Dak Sevaks
துறை : இந்திய தபால் துறை
காலிப்பணியிடங்கள் : 38,926
கல்வித்தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்.
வயது வரம்பு : குறைந்தபட்ச வயது 18 முதல் அதிகபட்ச வயது 40 க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
நடிகர் சூர்யா – ஜோதிகா மீது வழக்குப் பதிவு!
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 02.05.2022
விண்ணப்பிக்க கடைசி தேதி : 05.06.2022
தேர்ந்தெடுக்கும் முறை : மெரிட் லிஸ்ட் ( Merit List)முறையில் தேர்வு செய்யப்படும்..
தேர்வுக்கட்டணம் : பெண்கள், எஸ்.டி, எஸ்.டி மற்றும் மாற்றுத்திறனாளி விண்ணப்பத்தாரர்களுக்கு கட்டணம் கிடையாது.மற்றவர்கள் ரூ. 100 கட்டணமாக செலுத்த வேண்டும்..
விண்ணப்பிக்கும் முறை : www.indiapost.gov.in மற்றும் www.indiapostgdsonline.gov.in அகிய இணையதளங்கள் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்..
கட்டணம் செலுத்தும் முறை : ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.