எல்ஐசி நிறுவனத்தில் வேலை வேண்டுமா ??.. முழு தகவல் !!..

எல்ஐசி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

டிகிரி முடித்தவர்களுக்கு... ரூ.15,000 வரை சம்பளத்தில்... எல்ஐசி நிறுவனத்தில் வேலை..!!!!!

பணி: எல்ஐசி இன்ஷூரன்ஸ் ஏஜென்ட், external consultant

காலிபணியிடங்கள்:200

சம்பளம்: 7 ஆயிரம் முதல் 15 ஆயிரம்

கல்வித்தகுதி: டிகிரி

விண்ணப்ப கட்டணம்: கிடையாது

தேர்வு: நேர்காணல்

hdfc வங்கி – புதிய 6000 கிளைகள் !!!

கடைசி தேதி: ஆகஸ்ட் 26.

மேலும் விபரங்களுக்கு இந்த லிங்கை பயன்படுத்தவும் licindia.in.