ஓராண்டு தேர்வெழுத தடை?

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மார்ச் 2-ம் தேதியும், பிளஸ்-1 பொதுத்தேர்வு மார்ச் 4-ம் தேதியும் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு மார்ச் 27-ம் தேதியும் தொடங்க உள்ளன.

இந்நிலையில், பொதுத்தேர்வில் மாணவர்கள் காப்பி அடித்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தேர்வுத் துறைஎச்சரித்துள்ளது.

10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் காப்பி அடித்தால், அடுத்த ஓராண்டுக்கு தேர்வெழுத தடை விதிக்கப்படும்

பொதுத்தேர்வில் ஆள் மாறாட்டம் செய்தால், அடுத்து தேர்வு எழுத வாழ்நாள் தடை விதிக்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/