பிரபல நடன இயக்குனர் மரணம்

தெலுங்கு திரையுலகின் முன்னனி நடன இயக்குநர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடன இயக்குனர்களில் ஒருவரான டினா சிது கோவா சென்ற நிலையில் மாரடைப்பு காரணமாக திடீரென மரணம் அடைந்ததுள்ளதாக தகவல் திரையுலகினர்களிடையே பெரும் அதிர்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையிலும், அதிகாரப்பூர்வமாக இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

திரையுலகினர் தங்களது அதிர்ச்சியையும் இரங்கல்களையும் சமூக வலைதளங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர்.

உச்சத்தை தொட்ட தக்காளி விலை!!

டினாவின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான சந்தீப், தனது சமூக வலைத்தளத்தில் டீனாவுடன் இருந்த புகைப்படங்களை பதிவு செய்து தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.