மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாமா ? அமைச்சர் !!

சில நாட்களாக தமிழ்நாட்டில் வெயில் உச்சத்தை தொட்டுள்ளது, இன்று முதல் கத்திரி வெயில் தொடங்கி வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

தேர்வு

பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிக்க முதல்வருடன் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள்.

அமைச்சர் அனிபில் மகேஷ் வெளியிட்ட தகவலில், “வெயிலின் தாக்கம் காரணமாக, 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் நாளை முதல் பள்ளிக்கு வர தேவையில்லை என தேர்வு நடைபெறும் நாட்களில் மட்டும் வந்தால் போதும்” என்று தெரிவித்துள்ளார்.

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/