முதல்வர் இன்று ஆலோசனை!!

கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்தியாவில்  வெயிலின் கொடுமை மக்களை வாட்டி வதைக்கிறது. தமிழகத்தில் 14 இடங்களில் 100 டிகிரிக்கும் மேல் வெயில் பதிவாகி உள்ளது.

school opening

தொடக்கப்பள்ளிகளுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை அளிப்பது குறித்து இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.

இன்று முதல் கத்திரி வெயில் தொடங்கி 25 நாட்களுக்கு நீடிக்கும்.  தினசரி வெப்பநிலையானது 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்

ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை நடத்துகின்றனர்.

இதன் மூலம் இன்று மாலைக்குள் கோடை விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகும்

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/