இந்திய அஞ்சல் துறையில் 650 காலிப் பணியிடங்கள்

இந்திய அஞ்சல் பேமெண்ட்ஸ் வங்கியில் காலியாக உள்ள 650 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வளெியாகியுள்ளது.

ஏதேனும் ஒரு டிகிரி இருக்கா? இந்திய அஞ்சல் துறையில் 650 காலிப் பணியிடங்கள் காத்திருக்கு.. உடனே விண்ணப்பிக்கவும்!

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் மே 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளலாம்

இதற்கானத் தகுதி என்ன? விண்ணப்பிக்கும் முறை? குறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம்.

இந்திய அஞ்சல் பேமெண்ட்ஸ் வங்கி நிறுவனத்தில் எக்ஸிகியூடிவ் பணிக்கானத் தகுதிகள்:

  • மொத்த காலிப்பணியிடங்கள் – 650
  • கல்வித்தகுதி – விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்விநிலையத்தில் பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும்.
  • வயது வரம்பு – 25 வயதிற்குள் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
  • விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றால், https://www.ippbonline.com/web/ippb/current-openings என்ற இணையதளப்பக்கத்தின் மூலம் வருகின்ற மே 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 750 விண்ணப்பக்கட்டணமாக நிர்ணயம்.

தேர்வு செய்யும் முறை- கல்வித்தகுதி மற்றும்தேர்வின் வாயிலாக தகுதிவாய்ந்தவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

1-9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் விடுமுறை!!

மேலும் இப்பணிக்குறித்த கூடுதல் விபரங்களை, https://ippbonline.com/documents/31498/132994/1652106270547.pdf என்ற இணையதளப்பக்கத்தின் வாயிலாக முழுமையாக அறிந்துக்கொள்ளலாம்.