பிரியாணி சாப்பிட்டு 41 பேர் மருத்துவமனையில் அனுமதியா ??

புதுக்கோட்டை,அறந்தாங்கியை சேர்ந்தவர் சித்திரைவேல், புதிய வீட்டை கட்ட அந்த தொழிலாளர்களுக்கு நேற்று அறந்தாங்கி பிரியாணி கடையிலிருந்து, 40 பிரியாணி பொட்டலங்களை வாங்கி கொடுத்துள்ளார்.

பிரியாணி

அதை வாங்கி சாப்பிட்ட கட்டிட தொழிலாளர்களில் 14 பேருக்கு நேற்று நள்ளிரவு திடீரென வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. இதனால் அவர்கள் அறந்தாங்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தனர்.

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு ரூ.92.13கோடி !!

இந்நிலையில், பிரியாணி சாப்பிட்ட மேலும் 13 பேருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால், பிரியாணி சாப்பிட்டு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.

தகவல் அறிந்த உணவு பாதுகாப்புத் துறை சம்பந்தப்பட்ட அறந்தாங்கி சாலையில் இயங்கி வரும் பிரியாணி கடையில் ஆய்வு மேற்கொண்டனர்.