பைக், டாக்சிக்கு அனுமதியில்லை!! அதிரடி உத்தரவு!!

போக்குவரத்துவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகம் பைக் டாக்சி குறித்து அறிவிப்பு  வெளியிட்டுள்ளது.

மின்சார வாகனங்கள் உள்பட அனைத்து வகையான இருசக்கர வாகனங்களையும் போக்குவரத்து வாகனங்களாக பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது. தமிழக அரசு இன்னும் பைக் டாக்சிகளை சட்டப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

பைக், டாக்சி

மாநில அரசு பைக் டாக்சி மற்றும் கால்டாக்சிகள் சேவைகளுக்கான விதிமுறைகளை உருவாக்கும் வரை ‘ராபிடோ’ மொபைல் செயலி தமிழகத்தில் பயன்பாட்டில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

அடுத்தடுத்து வெளிநாடு பயணமா ??

டெலிவரி மற்றும் வணிக நோக்கத்திற்காக பைக் டாக்சிகளை பயன்படுத்த ஆர்.டி.ஐ.யில் கேள்விக்கு ,அனுமதி எதுவும் இதுவரை வழங்கப்படவில்லை’’ என கூறப்படுகிறது.