ஏழை எளிய மக்களுக்கு இப்படிக்கூட உதவலாமா …புதிய முயற்சியில் சாதித்த பெண்..!!

இந்தியாவில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என நாம் அறிந்ததே மேலும் பெற்றோர்கள் இல்லாத குழந்தைகள் ரோட்டில் சாப்பாடு கிடைக்காமல் கஷ்டப்படும் வாழ்ந்து வருகின்றனர்.

"இவங்கதான் பெண் தெய்வம்".. பசியால் வாடிய பிச்சைகாரர்கள்.. மனிதாபிமானத்துடன் செயல்பட்ட பெண்..!!

ஏழைகளுக்கு உதவுவது கடவுளுக்கு செய்யும் புண்ணியமாக பலர் உதவி வருகின்றனர்.அந்த வகையில் நடுத்தர வர்க்கத்தில் பிறந்த பாத்திமா ஜாஸ்மின் என்ற பெண் ஒருவர் இந்த கொடுமையை போக்க தானே முன்வந்து செய்த செயலை யாராலும் மறக்க முடியாது.

இவர் சென்னையில் மக்கள் ஒன்று கூடும் இடத்தில் தன்னால் முடிந்ததை எல்லாம் ஒரு ஃப்ரிட்ஜ் வாங்கி வைக்க ஆரம்பித்தார். இந்தப் பெண் இவ்வாறு செய்வதை அனைவருமே கிண்டல் செய்தனர்.

30 வருடத்துக்கு முன்னடி பிரதமர் மோடி எப்படி இருந்தாருனு தெரியுமா ??

ஆனால் நாட்கள் போகப்போக அக்கம் பக்கத்தில் உள்ள மக்கள் தன் வீட்டில் மீதமாக இருக்கும் சாப்பாடுகள் போன்றவற்றை அந்த ஃப்ரிட்ஜில் வைக்க ஆரம்பித்தார்கள். இதை அங்கிருக்கும் பிச்சைக்காரர்கள் எடுத்து தங்களுடைய பசியை போக்கி கொண்டனர்.

தன்னைக் கிண்டல் செய்த யாரையும் பொருட்படுத்தாமல் அவர் செய்த செயலால் இன்று ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு சாப்பாடு கிடைகிறது. பாத்திமா ஜாஸ்மினின் இந்த செயல் பாராட்டுக்கு உரியது

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/