சமையல் எண்ணெய் விலை குறைவு.. ஹேப்பி நியூஸ்.!!!!

கோயம்பேடு உணவு தானிய மார்க்கெட்டில் ஒரு கிலோ சூரியகாந்தி எண்ணெய் கடந்த மாதம் 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஒரே நாளில் 70 ரூபாய் அதிகரித்து 190 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இல்லத்தரசிகளுக்கு நிம்மதி..! சமையல் எண்ணெய் விலை குறைவு.. வெளியான ஹேப்பி நியூஸ்.!!!!

ஒரு கிலோ பாமாயில் 110 ரூபாயிலிருந்து 152 ரூபாய்க்கும், கடலை எண்ணெய் 140 ரூபாயிலிருந்து 182 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ நல்லெண்ணெய் 240 ரூபாயிலிருந்து 280 ரூபாய்க்கும், ஒரு கிலோ டால்டா 120 ரூபாயில் இருந்து 160 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பாமாயில் ஏற்றுமதிக்கு விதித்த தடையை திங்கள்கிழமை முதல் நீக்குவதாக இந்தோனேஷிய அரசு அறிவித்துள்ளது. நாளை குரூப் 2, 2ஏ தேர்வு – தேர்வர்கள் முக்கிய அறிவிப்பு !!

சர்வதேச சந்தையில் விலை குறைய வாய்ப்பு உள்ளதால் சமையல் எண்ணெய் விலை குறையும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.