சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,000யைக் கடந்தது இல்லத்தரசிகளை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கடந்த மாதத்தை ஒப்பிடுகையில், 50 ரூபாய் அதிகரித்துள்ளது.
மே 1 ம் தேதி 19 கிலோ எடைகொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை எண்ணெய் நிறுவனங்கள் ரூ.2253 ல் இருந்து ரூ.102.50 உயர்த்தப்பட்டது.
வந்துடுப்பா டிரைலர் – சிவகார்த்திகேயன் டான் படம் !!
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் ரூ.2355.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.அதே நேரத்தில் 5 கி எடை கொண்ட எல்பிஜி சிலிண்டர் விலை தற்போது ரூ655க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. இதனால்,சிலிண்டர் விலை ரூ.965 லிருந்து ரூ.1015 ஆக உயர்ந்துள்ளது. சிலிண்டருக்கான மானியம் ரூ.25 மட்டுமே வழங்கப்படுகிறது.
தற்போது வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை உயர்வால் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.