ஆல் இந்தியா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் (All India Institute of Medical Sciences – AIIMS) ஆனது சீனியர் ரெசிடென்ட் மற்றும் டெமான்ஸ்ட்ரேட்டர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
எய்ம்ஸ் அறிவித்துள்ள இந்த வேலைவாய்ப்பின் கீழ் மொத்தம் 410 காலியிடங்கள் நிரப்படவுள்ளது.
அனஸ்தீசியாலஜி, பெயின் மெடிசின் மற்றும் கிரிட்டிகல் கேர் – 50
ஓன்கோ. அனஸ்தீசியாலஜி – 22
பால்லியேடிவ் மெடிசின் – 9
கார்டியாக்-அனஸ்தீசியாலஜி – 7
நியூரோ-அனஸ்தீசியாலஜி – 14
ரேடியோ-டயாக்னசீஸ் மற்றும் இண்டர்வென்ஷ்னல் ரேடியோலஜி – 14
கார்டியோவாஸ்குலர் ரேடியாலஜி மற்றும் எண்டோவாஸ்குலர் இண்டர்வென்ஸ் – 7
நியூரோஇமேஜிங் மற்றும் இன்டர்வென்ஷனல் நியூரோ-ரேடியாலஜி – 8
ஆர்த்தோஃபிடிக்ஸ் – 9
ஃபார்மாகாலஜி – 2
புரோஸ்டோடோன்டிக்ஸ் (சிடிஇஆர்) – 1
கன்சர்வேடிவ் மற்றும் எண்டோடோன்டிக்ஸ் (சிடிஇஆர்) – 1
ஆர்த்தடான்டிக்ஸ் (சிடிஇஆர்) – 1
கம்யூனிட்டி டென்டிஸ்ட் (சிடிஇஆர்) – 1
ஓரல் மற்றும் மேக்ஸ். சர்ஜரி (சிடிஇஆர்) – 1
கிரிடிக்கல் மற்றும் இன்டென்சிவ் கேர் – 6
மெடிக்கல் ஆன்காலஜி – 9
ரேடியேஷன் ஆன்காலஜி – 3
மெடிசின் – 7
எமெர்ஜன்சி மெடிசின் – 15
மெடிசின் ட்ராமா – 14
ரூமடாலஜி – 2
ஜிரியாட்ரிக் மெடிசின் – 2
நியூரோ-சர்ஜரி – 24
ஃபிடியாட்ரிக்ஸ் – 17
ஃபிடியாட்ரிக்ஸ் சர்ஜரி – 4
டெர்மடோலஜி மற்றும் வெனிரியாலஜி – 3
ஃபாரென்சிக் மெடிசின் – 2
லேப். ஆன்காலஜி – 5
மெடிக்கல் பிஸிக்ஸ் – 2
பாதாலாஜி – 5
பல்மோனரி நுகிரிட்டிகல் கேர் மற்றும் ஸ்லீப் மெடிசின் – 3
லேப் மெடிசின் – 7
மைக்ரோபயாலஜி – 5
யூரோலஜி – 4
அப்ஸ்ட்ரெட்ரிக்ஸ் மற்றும் கைனோகாலஜி- 13
ஆப்தமாலாஜி – 6
கார்டியோலஜி – 6
கார்டியக் தெராஸிக் மற்றும் வாஸ்குலர் சர்ஜரி (சிடிவிஎஸ்) – 5
சர்ஜிரி – 5
சர்ஜரி ட்ராமா (ஜேபிஎன்ஏடிசி) – 18
பிளாஸ்டிக் சர்ஜரி மற்றும் ரீகன்ஸ்ட்ரக்டிவி சர்ஜரி – 13
அனடமி – 4
பையோபிசிக்ஸ் – 4
கம்யூனிட்டி மெடிசின் – 2
இஎன்டி – 2
ஹாஸ்பிட்டல் அட்மினிஸ்ட்ரேஷன் – 21
சர்ஜிக்கல் ஆன்காலஜி – 5
ட்ரான்ஸ்ஃப்யூஷன் மெடிசின் – 1
சைக்யாட்ரி – 7
பிசியாலஜி – 3
பையோகெமிஸ்ட்ரி – 3
கிளினிக்கல் ஹேமாடாலஜி – 1
பிஸிக்கல் மெடிசின் மற்றும் ரிஹாபில்டேஷன் (பிஎம்ஆர்) – 4
பையோடெக்னாலஜி – 1
இல்லத்தரசிகள் மகிழ்ச்சி சரிந்தது தங்கம் விலை !!
கல்வித்தகுதி:
அனஸ்தீசியாலஜி பெயின் மெடிசின் மற்றும் கிரிட்டிகல் கேர் – முதுகலை மருத்துவப் பட்டம், அதாவது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து எம்டி/ டிஎன்பி அனஸ்தீசியாலஜி துறையில் முதுகலை மருத்துவப் பட்டம்.
ஓன்கோ. அனஸ்தீசியாலஜி – முதுகலை மருத்துவப் பட்டம் அதாவது, அனஸ்தீசியாலஜியில் எம்டி/ டிஎன்பி அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் எம்டி/ டிஎன்பி (ஆன்கோ.அனஸ்தீசியாலஜி).
பால்லியேடிவ் மெடிசின் – முதுகலை மருத்துவப் பட்டம் அதாவது எம்.டி/டிஎன்பி.
சம்பள விவரங்கள்: மெடிக்கல் விண்ணப்பதாரர்களுக்கு – பே மேட்ரிக்ஸின் நிலை 11-இன் படி (ப்ரீ-ரிவர்ஸ்டு பே பேண்ட்-3) என்ட்ரி-பே உடன் ரூ. 67,700/-.
நான்-மெடிக்கல் விண்ணப்பதாரர்களுக்கு – பிஎச்டி உடன் எம்எஸ்சி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.56,100/- (லெவல் 10 அண்டர் 7த் சிபிசி) மற்றும் பிற வழக்கமான அலவன்ஸ்.
மெடிக்கல் பிசிக்ஸ்-இல் சீனியர் டெமான்ஸ்ட்ரேட்டர் பதவிக்கு, (எம்எஸ்சி படித்தவர்கள்) ரூ.12090 + ரூ.4200 (கிரேடு பே) மற்றும் இதர வழக்கமான அலவன்ஸ்.
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் மே 16, 2022 க்குள் விண்ணப்பிக்கலாம்.