திமுகவினர் ஆர்பாட்டம்!! பரபரக்கும் புதுச்சேரி!

மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் இந்தி மொழியை கட்டாயமாக்கும் வகையில் அதன் இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.இந்த உத்தரவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

ஜிப்மர்

இதற்கு திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

போட்டித் தேர்வு இல்லை – ரயில்வேயில் வேலை

இந்தி திணிப்பை கைவிட வேண்டும், ஜிப்மர் பணியிடங்களில் புதுச்சேரியைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக சார்பில் ஆர்ப்பாடம் நடைபெறும்

தேர்வெழுத தடுப்பூசி கட்டாயம் ! புதுச்சேரி அரசு அதிரடி!

ஜிப்மர் மருத்துவமனையில் அலுவல் மொழியாக இந்தியை கட்டாயமாக்க பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், புதுச்சேரி திமுக சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது

புதுச்சேரி திமுக அமைப்பாளுரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ஆர்.சிவா தலைமையில் முற்றுகை போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட திமுகவினர் பங்கேற்றினர்.