தடுப்பூசி போட கட்டாயப்படுத்தக்கூடாது! உச்சநீதிமன்றம்

இந்தியாவில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா  மிகப்பெரிய பாதிப்புக்களை ஏற்படுத்தி விட்டது. இதனை கட்டுப்படுத்த தடுப்பூசிகளுக்கு அவசரகால அனுமதி அளிக்கப்பட்டது

தடுப்பூசி

இந்நிலையில்  கொரோனா தடுப்பூசி போட யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி போடப்படாதவர்கள் பொது இடங்களுக்கு வரக்கூடாது என்ற கட்டுப்பாடுகளை நீக்க அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

குழந்தைகளுக்கான தடுப்பூசி எந்த ஒரு தனி நபரையும் தடுப்பூசியை கட்டாயம் செலுத்திக் கொள்ள வேண்டும் என கூற முடியாது எனவும், தடுப்பூசி போடப்படாதவர்கள் பொது இடங்களுக்கு வரக்கூடாது என்ற கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும்” என  தெரிவித்துள்ளது.

 

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/