ECHS வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது!

முன்னாள் ராணுவ வீரர்களின் பங்களிப்பு சுகாதாரத் திட்டம் (ECHS) வெளியிட்ட அறிவிப்பில் Medical Officer, Dental Officer, Lab Tech, Lab Asst. போன்ற பல்வேறு பணிகளுக்கான இடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பில் இப்பணிகளுக்கு என 28 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் ஊதியம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் (https://echs.gov.in/) விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 24.05.2022ம் தேதிக்குள் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்க வேண்டும்.