வெடி விபத்து – 2 பேர் பலி

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள மஞ்சள் உடையப்பட்டி கிராமத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில், செந்தில்குமார் மற்றும் கருப்பசாமி ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். காயம் அடைந்த 5 பேர் சிகிச்சை பெற்று வருவதாத தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/