நீட் தேர்வுக்கான கால அவகாசம் நீட்டிப்பு!!

இந்தியாவில் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு அகில இந்திய அளவில் நீட் எனப்படும் தேசிய தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது.

நீட்

நடப்பாண்டு நீட் தேர்வுக்கு மே மாதம் 6ம் தேதி விண்ணப்பிக்கலாம் என  அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது இதற்கான காலஅவகாசம் மே  15ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

இது குறித்த விரிவான தகவல்கள் மற்றும் விளக்கங்களுக்கு https://neet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில்  15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/