அட்சய திருதியை முன்னிட்டு தங்கம் அதிரடி விலை குறைப்பு !!

அட்சய திருதி அன்று இல்லத்தரசிகள் தங்கத்தின் மீது ஆர்வம் கொண்டு அதை வாங்கி அணிவதிலும், முதலீடு செய்வதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு 200 ரூபாய் குறைந்து 38 ஆயிரத்து 528 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

ஒரு கிராம் தங்கம் ரூ.25 குறைந்து ரூ.4,816க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் வெள்ளி 30 காசுகள் அதிகரித்து ரூ.67க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி 67,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/