உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை!!

சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64-க்கு உயர்ந்து விற்பனை ஆன நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 31 ரூபாய் உயர்ந்து, ரூ.4,786-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு சவரனுக்கு 248 ரூபாய் உயர்ந்து, ரூ.38,288-க்கு விற்பனையாகிறது. 18 கேரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.3,920-க்கு விற்பனையாகிறது.

இன்று காலை நிலவரப்படி வெள்ளியின் விலை கிலோவுக்கு 900 ரூபாய் உயர்ந்து, ரூ.65,900-க்கு விற்பனை செய்யப்படுகின்றன.

ரேஷன் கடைகள் மூலம் தக்காளி விற்பனை?!!

ஒரு கிராம் வெள்ளி ரூ.65.90-க்கு விற்பனை செய்யப்படுகிறது.ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை மும்பையில் ரூ.4,670 ஆகவும், டெல்லியில் ரூ.4,670 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.4,670 ஆகவும் இருக்கிறது