மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்! தங்கம் விலை நிலவரம் !!

இன்றும் தங்கம் விலையானது அதிரடியான சரிவை கண்டிருக்கிறது.  சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.472 குறைந்துள்ளது.

சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 கேரட்) ரூ.59 குறைந்து 4,764 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 38,112 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

இந்திய அஞ்சல் துறையில் 650 காலிப் பணியிடங்கள்

சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1.20 குறைந்து 63.40 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 63,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.