22 மாவட்டங்களில் கனமழையா ?? வானிலை !!

மே 4 கத்திரி வெயில் மக்களை சுட்டெரிக்கத் தொடங்கியுள்ளது வெயிலின் தாக்கத்தால் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வீட்டை விட்டு வெளியில் வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது..

மழை

வங்கக்கடலில் தெற்கு அந்தமான் பகுதியில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிக்க ,இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது

இன்று கன்னியாக்குமரி, திருநெல்வேலி, விருதுநகர், தென்காசி தேனி, திண்டுக்கல், மதுரை, நீலகிரி, கோவை, திருப்பூர், கரூர், நாமக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களிதென்தேதிண்டும்நீதுல் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது

ட்ரோன் மூலம் உணவு டெலிவரி!

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை தொடரும் . அத்துடன் தரைக்காற்று 40 முதல் 50 கிமீ வேகத்தில் வீச வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.