இல்லத்தரசிகள் மகிழ்ச்சி சரிந்தது தங்கம் விலை !!!

பங்கு சந்தை வீழ்ச்சி, பொருளாதாரச் சரிவு கொரோனா ஊரடங்கு பாதிப்புக்கள்  காரணமாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.

இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது. ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை  ரூ.38728க்கு விற்பனை செய்யப்படுகிறது.ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்துள்ளது.

22 மாவட்டங்களில் கனமழையா ?? வானிலை !!

இதனால்,ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4841க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது

வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ1.20  அதிகரித்துள்ளது. ஒரு கிராம்  வெள்ளியின் விலை ரூ.66.90. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ66900க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.