தங்கம் விலை ஒரேநாளில் சவரனுக்கு இவ்வளவு குறைவா ??

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 496 குறைந்துள்ளது.

இன்று(திங்கள்) காலை சவரனுக்கு ரூ.384 குறைந்தது.

தங்கம் விலை ஒரேநாளில் சவரனுக்கு ரூ. 496 குறைந்தது!

தொடர்ந்து திங்கள் மாலை நிலவரப்படி, ஒரு சவரன்(22 காரட்) தங்கம் ரூ. 496 குறைந்து ரூ.38, 728-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 62 குறைந்து, ரூ.4,841-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி கிராமுக்கு ரூ.2.20 குறைந்து, ரூ.67.30 -க்கும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.2,200 குறைந்து, ரூ.67,300 -க்கும் விற்பனையாகிறது.

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/