டிகிரி முடித்தால் போதும் இந்தியன் வங்கியில் வேலை வாய்ப்பு !!

இந்தியன் வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

இந்தியன் வங்கியில் 300-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்.! டிகிரி முடித்த நபர்கள் விண்ணப்பிக்கலாம்.!

பணி : Senior Manager, Manager, Assistant Manager, Chief Manager

காலிப்பணியிடங்கள் : 300-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது

வயது வரம்பு : இல்லை

கல்வி தகுதி :அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் / கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் பட்ட படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும்.

முன் அனுபவம் :குறைந்தது 3 ஆண்டுகள் முதல் அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரை பணிபுரிந்த முன் அனுபவம் பெற்றிருப்பது அவசியம்

தேர்வுகள் முறை : நேர்காணல் வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

தேர்வு கட்டணம் : பொதுப்பிரிவில் உள்ள நபர்களுக்கும் 850 ரூபாய் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

கடைசிநாள் : 15.06.2022 மாலைக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்

For More Info: Detailed-Advertisment-for-Recruitment-of-Specialist-Officers.pdf (indianbank.in)