ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் பணி..!!

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட், சென்னையில் உள்ள கார்ப்பரேட் அலுவலகத்தில் மேலாளர், மூத்த மேலாளர், உதவி மேலாளர் பணியிடங்களுக்கு திறமையான அனுபவம் உள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.

நிறுவனத்தின் பெயர்: Repco Home Finance Limited

பதவி பெயர்: Manager, Sr. Manager, Deputy Manager

கல்வித்தகுதி: Graduated

சம்பளம்: Rs.6.00 lakhs per annum

எல்லை படையில் தலைமைக் காவலர் பணி

கடைசி தேதி: 10.06.2022

கூடுதல் விவரங்களுக்கு: www.repcohome.com

https://www.repcomicrofin.co.in/pdf-files/RMFL_Recruitment_Notification_MAY2022.pdf