மத்திய அரசு நிறுவனத்தில் வேலை! DATA ENTRY OPERATOR வேலை..

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள DATA ENTRY OPERATOR காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது.

இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் DATA ENTRY OPERATOR காலிப் பணியிடம் நிரந்தர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது .

காலிப் பணியிடங்கள்: DATA ENTRY OPERATOR– 86 காலியிடங்கள்

வயது வரம்பு : குறைந்தபட்சம்- 21 அதிகபட்சம்- 32 வயது கொண்டு இருத்தல் வேண்டும்.

சம்பள விவரம்: சம்பளம் – அதிகபட்ச சம்பளம் – ரூ.21,184/- சம்பளம் வழங்கப்படும்.

கல்வித்தகுதி: இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் டிகிரி தேர்ச்சி பெற்று இருத்தல் வேண்டும்.

தமிழில் எழுதப் படிக்கத் தெரியுமா.. பகுதி நேர வேலை இதோ ..

பணி அனுபவம்: பணி அனுபவமாக டைப்பிங்க் தெரிந்து இருத்தல் வேண்டும்.

தேர்வுமுறை : Typing Test,Computer Based Test

விண்ணப்பிக்க கடைசி நாள்: 22.05.2022 ஆம் தேதிக்குள் கீழ்க்கண்ட இணைய முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: கீழ்க்கண்ட இணைய முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். https://becilregistration.com/Home/ListofExam.aspx