தமிழ்நாடு TWAD வாரியத்தில் வேலை..!!!!

தமிழ்நாடு நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் (TWAD) தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

110 காலியிடங்கள்... மாதம் ரூ. 9,000 சம்பளத்தில்... TWAD வாரியத்தில் வேலை..!!!!

பணி : Graduate Apprentices,Technician (Diploma) Apprentices (Civil)

காலியிடங்கள்: Graduate Apprentices (Civil & Mechanical Engineering) பணிக்கு என 88 காலியிடங்கள், Technician (Diploma) Apprentices (Civil) பணிக்கு என 23 காலியிடங்கள்.

தகுதி: B.E/Diploma

ஊதியம்: ரூ.9,000

தேர்வு முறை: Merit List, Certificate Verification

விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.06.2022

இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை..!!!

இந்த தமிழக அரசு பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் அதிகாரபூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பங்களை பெற்று சரியாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க அறிவுறுத்துகிறோம்.

மேலும் விபரங்களுக்கு: https://portal.mhrdnats.gov.in/sites/default/files/file_upload/TWAD_Notification_2022_23.pdf