‘காலத்துக்கும் நீ வேணும்’… பாடல் வந்துடு !!

மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்துள்ளார் நடிகர் சிம்பு.

படத்தின் அடுத்த கட்ட அப்டேட்டாக இன்று மாலை (மே 6) 6.30 மணிக்கு இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது பாடலாசிரியர் தாமரை எழுத்தில் உருவாகியுள்ள பாடல் “காலத்துக்கும் நீ வேணும்” என தொடங்கும்

பிரியாணி சாப்பிட்டு 41 பேர் மருத்துவமனையில் அனுமதியா ??

இந்த பாடலை பாடியவர் சிம்பு தான், சிம்பு பாடியிருப்பதால் இந்த பாடலுக்கு சிம்பு ரசிகர்கள் மட்டும் இல்லாமல் அனைத்து தரப்பினர் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

வெளியான பாடலின் லிங்க் இதோ