Kgf ஹீரோ சொத்து மதிப்பு !! முழு விபரம் இதோ …

கன்னட சினிமா முன்னணி நடிகர் யஷ் ,Kgf படத்தின் மூலம் தென்னிந்திய சினிமா ரசிகர்கள் கொண்டாடும் நாயகனாக வளர்ந்துவருக்கிறார்.

Kgf 2 திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 14ம் தேதி வெளியாகி வசூல் வேட்யில் சாதனை படைத்து வருகிறது இதுவரை ரூ. 1000 கோடிக்கு மேல் வசூலித்து வருகிறது.

இந்த வசூல் அஜித், விஜய் படங்களின் சாதனைகளுக்கே சவால் விடும் அளவுக்கு அமைந்து வருகிறது .

யஷ் சொத்து மதிப்பு :

Kgf 2 படத்திற்காக நடிகர் யஷ்,ரூ. 20 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளார் . இப்படம் மூலம் மாஸ் நாயகனாக வலம் வரும் யஷ் சொத்து மதிப்பு மட்டும் ரூ. 53 கோடி என கணிக்கப்படுகிறது.

யஷ் அவர்களிடம் ஒரு நல்ல விஷயம்உள்ளது , அதாவது இல்லாதவர்களுக்கு உதவுவது, வரி கட்டுவது போன்ற விஷயங்களில் இவர் அனைவருக்கும் ஒரு உதாரணம் என்கின்றனர்.

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/