காற்றில் பரவும் குரங்கு அம்மை!!

நைஜீரியாவில் இருந்து இங்கிலாந்து வந்த வாலிபர் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இங்கிலாந்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குரங்கு அம்மை

நைஜீரிய நாட்டில் குரங்கு அம்மை வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் நைஜீரியாவில் இருந்து இங்கிலாந்துக்கு ஒருவர் சென்றுள்ளார்.அவருக்கு தற்போது குரங்கு அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது 

இங்கிலாந்து சுகாதாரத்துறை, ‘‘குரங்கு அம்மை என்பது ஒரு அரிய வகை வைரஸ் தொற்றாகும். மேலும் இது மனிதர்கள் இடையே எளிதில் பரவாது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் 2 வாரங்களில் குணமடைந்து விடுவார்கள்.

தளபதி 66 – விஜயின் நியூ லுக்!!

குரங்கு அம்மை

அப்படி இருக்கும் போதிலும் சிலருக்கு மட்டும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திவிடக்கூடும்

குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில்  தொடர்பில் இருந்தவர்களுக்கும் பரிசோதனை செய்ய இங்கிலாந்து சுகாதாரத்துறை திட்டமிடப்பட்டுள்ளது.