பெற்றோர் -ஆசிரியர் – மாணவர் சந்திப்பு !!

10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் இன்னும் சில தினங்களில் நடைப்பெற உள்ளது .

பொதுத்தேர்வுகள் அல்லாத பிற வகுப்பு மாணவர்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாகி வரும் காரணத்தால் கோடை விடுமுறையை முன்கூட்டியே அறிவிக்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

அடுத்த கல்வியாண்டுக்கான (2022 – 2023) அனைத்து வகுப்புகளும் ஜூன் மாதம் 13ஆம் தேதி தொடங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இப்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அடுத்தாக வரவுள்ள கல்வி வருடங்களில் ஒவ்வொரு மாதமும் பெற்றோர் -ஆசிரியர் – மாணவர் சந்திப்பு கட்டாயமாக பள்ளி மேலாண்மைக் குழுவின் கீழ் நடத்தப்பட வேண்டும்.

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/