திருவள்ளூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் காலியாக உள்ள PART TIME SWEEPER காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது.
பதவி: PART TIME SWEEPER காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.
காலிப் பணியிடங்கள்: 18 காலியிடங்கள்
வயது வரம்பு :குறைந்தபட்சம்- 18 – அதிகபட்சம்- 32 வயது கொண்டு இருத்தல் வேண்டும்.
சம்பள விவரம்: அதிகபட்ச சம்பளம் – ரூ.3000/- சம்பளம் வழங்கப்படும்.
கல்வித்தகுதி: இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் தமிழ் மொழியில் எழுதப் படிக்கத் தெரிந்து இருத்தல் வேண்டும்.
பணி அனுபவம்:பணி அனுபவம் கொண்டு இருக்க வேண்டிய அவசியமில்லை.
தேர்வுமுறை : நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.05.2022 ஆம் தேதிக்குள் கீழ்க்கண்ட முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: கீழ்க்கண்ட முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.
8 ஆம் வகுப்பு போதும்.. ரூ.50,000/ சம்பளத்தில் வேலை ..
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலச் சங்கம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
திருவள்ளூர் மாவட்டம்.