1 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மழை!!

வங்கக்கடலில் மே 7ம் தேதி  காற்றழுத்த தாழ்வு பகுதி  உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலமாக மாறி  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.

தீவிர புயலாக வலுப்பெற்ற அசானி புயல் வடமேற்கு திசையில்  நகர்ந்து வரும் நிலையில்,நாளை ஆந்திரா,ஒடிசா கடற்கரையை நோக்கி மத்திய கடல் பகுதியில் நிலவும் .

மழை

தமிழகத்தில் இன்று டெல்டா மாவட்டங்கள் உட்பட 15 மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என  சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தீக்குளித்த முதியவர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதி!

புதுக்கோட்டை,திருச்சி, அரியலூர், பெரம்பலூர்,விழுப்புரம்,கள்ளக்குறிச்சி, கோவை, கடலூர்,  தேனி, திண்டுக்கல், காரைக்கால், புதுவை, திருப்பூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.