அதிகரிக்கும் தங்கத்தின் விலை..

தமிழகத்தில் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 448 ரூபாய் அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்ந்து அதிகரிக்கும் தங்கத்தின் விலை.. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்.!

சவர்மா! அதிகாரிகள் ரெய்டு..

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.448அதிகரித்து, ரூ.38,912-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.56 அதிகரித்து, ரூ.4,864-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து 1 கிராம் வெள்ளி ரூ‌.68.30 விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.68,300-க்கு விற்பனை செய்யப்படுகிறது