ரூ.10 லட்சம் நிதியுதவி! முதல்வர் !!

சென்னை ஆர்.ஏ.புரத்தில் ஆக்கிரமிப்பு வீடுகளை இடித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்து உயிரிழந்த 60 வயதான கண்ணையன் இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.

வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக ஆர்.ஏ.புரத்தில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணி நடந்து கொண்டிருந்த போது 60 வயதான கண்ணையன் என்ற முதியவர் திடீரெனª தீக்குளித்தார்.

இதனால் மாநகராட்சி வீடுகளை இடிக்கும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

திமுகவினர் ஆர்பாட்டம்!! பரபரக்கும் புதுச்சேரி!

வீடு இடிப்பு

இன்று சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தீக்குளித்து உயிரிழந்த கண்ணையன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கப்படம் என்று அறிவித்துள்ளார்.